• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா மாற்றம்? – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிசிசிஐ திட்டம் என்ன?

GenevaTimes by GenevaTimes
March 15, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா மாற்றம்? – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிசிசிஐ திட்டம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 15, 2025 3:23 PM IST

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, பும்ரா அல்லது வேறு ஒருவர் நியமிக்கப்படுவார்

Rohit SharmaRohit Sharma
Rohit Sharma

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு கேப்டன் பதவியை விட்டு ரோஹித் சர்மா நீக்கப்படுவார் என பேசப்பட்ட நிலையில், அவரது ரசிகர்களை உற்சாகமூட்டும் செய்தி வெளியாகி உள்ளது.

வரும் ஜூன் மாதம் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, பும்ரா அல்லது வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முக்கியமானது என்பதால் அந்த நேரத்தில் புதிய கேப்டனை நியமித்து பரிசோதனை முயற்சிகளை செய்ய முடியாது என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பையை வென்று உள்ளதால் அதிக தன்னம்பிக்கையுடன் ரோஹித் சர்மா உள்ளதாகவும் அதனால் அடுத்த கேப்டனை அடையாளம் காணும் வரை அவரே கேப்டனாக தொடர்வார் என்றும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ரோஹித் சர்மாவையே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக தொடரச் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தொடருக்குப் பிறகு, வேண்டுமானால் ரோஹித் சர்மாவின் செயல்பாட்டை வைத்து அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் முயற்சிகள் நடக்கலாம் என நம்பப்படுகிறது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 15, 2025 3:23 PM IST

Read More

Previous Post

6 மாதக் குழந்தை பார்வை இழந்த பரிதாபம்!

Next Post

TN Agriculture Budget 2025 | தமிழக வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்: தலைவர்களின் விமர்சனங்களும் வரவேற்பும்

Next Post
TN Agriculture Budget 2025 | தமிழக வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்: தலைவர்களின் விமர்சனங்களும் வரவேற்பும்

TN Agriculture Budget 2025 | தமிழக வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்: தலைவர்களின் விமர்சனங்களும் வரவேற்பும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin