‘வேளாண்மைத் துறையில் ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கி விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்து, எதையுமே நிறைவேற்றாமல் கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயனடையும் வகையில் மானியங்களை மட்டுமே வழங்கி விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள்’
Read More

