• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

34 நாட்டின் செயற்கைக் கோள்களை ஏவி ரூ.1,260 கோடி வருவாய் ஈட்டியது இந்தியா | India earned Rs 1260 crore by launching satellites of 34 countries

GenevaTimes by GenevaTimes
March 15, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
34 நாட்டின் செயற்கைக் கோள்களை ஏவி ரூ.1,260 கோடி வருவாய் ஈட்டியது இந்தியா | India earned Rs 1260 crore by launching satellites of 34 countries
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்தியா கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 34 நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவி ரூ.1260 கோடி அந்நிய செலாவணி ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் விண்வெளித்துறையை கவனிக்கும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் 34 நாடுகளின் 393 செயற்கைக்கோள்கள் மற்றும் 3 இந்திய வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்கள் வர்த்தக ரீதியாக இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, எல்விஎம்3 மற்றும் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் 232 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. 83 செயற்கைக்கோள்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவை. மற்றவை சிங்கப்பூர், கனடா, கொரியா, லக்ஷம்பர்க், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜப்பான், இஸ்ரேல், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்தவை.

விண்வெளித்துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட 61 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. விண்வெளித்துறையில் இந்தியா தற்போது மிகப் பெரிய நாடாக உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கியதன் மூலமும், சூரியன் ஆய்வு திட்டத்துக்கு ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பியதன் மூலமும் விண்வெளித்துறையில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு இந்தியா தயாராகி கொண்டிருக்கிறது. இத்திட்டத்தில் விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். விண்வெளி மையத்தில் ‘பாரதிய அந்தரிக்ஷா விண்வெளி நிலையத்தை 2035-ம் ஆண்டுகள் அமைக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய வீரர் அனுப்பப்படுவார். விண்வெளித்துறை கடந்த 2020-ம் ஆண்டு தனியாருக்கு திறந்துவிடப்பட்டது. தற்போது இத்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வலுவான தூண்களாக உருவாகியுள்ளன. இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.



Read More

Previous Post

ரயில் கடத்தல் சம்பவத்தில் பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா: உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்த அறிவுறுத்தல் | India rejects Pakistan s allegations in train hijacking incident

Next Post

போரை முடிவுக்கு கொண்டுவர ஆதரவளிக்கும் மோடிக்கு ரஷ்யா, உக்ரைன் நன்றி: ட்ரம்ப் – புதின் முக்கிய பேச்சுவார்த்தை | Russia Ukraine thank PM Modi support end to war Presidents Trump Putin talks

Next Post
போரை முடிவுக்கு கொண்டுவர ஆதரவளிக்கும் மோடிக்கு ரஷ்யா, உக்ரைன் நன்றி: ட்ரம்ப் – புதின் முக்கிய பேச்சுவார்த்தை | Russia Ukraine thank PM Modi support end to war Presidents Trump Putin talks

போரை முடிவுக்கு கொண்டுவர ஆதரவளிக்கும் மோடிக்கு ரஷ்யா, உக்ரைன் நன்றி: ட்ரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை | Russia Ukraine thank PM Modi support end to war Presidents Trump Putin talks

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin