• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதி சுற்றில் லக்சயா சென் | lakshya sen enters quarter finals all england badminton

GenevaTimes by GenevaTimes
March 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதி சுற்றில் லக்சயா சென் | lakshya sen enters quarter finals all england badminton
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜோனாதன் கிறிஸ்டியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் லக்சயா சென்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென் 21-13, 21-10 என்ற நேர் செட் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 16-21,13-21 என்ற செட் கணக்கில் போட்டி தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி சீனாவின் யான் ஜே ஃபெங், யா சின் வெய் ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 10-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.



Read More

Previous Post

காகித, அட்டை இறக்குமதி 10% அதிகரிப்பு

Next Post

‘போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம், ஆனால்.. ’ – புதின் அடுக்கும் நிபந்தனைகள் | We agree to ceasefire, but…: Putin thanks Trump, PM Modi for efforts to resolve Ukraine conflict

Next Post
‘போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம், ஆனால்.. ’ – புதின் அடுக்கும் நிபந்தனைகள் | We agree to ceasefire, but…: Putin thanks Trump, PM Modi for efforts to resolve Ukraine conflict

‘போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம், ஆனால்.. ’ - புதின் அடுக்கும் நிபந்தனைகள் | We agree to ceasefire, but...: Putin thanks Trump, PM Modi for efforts to resolve Ukraine conflict

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin