• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.65,000-ஐ நெருங்கியது | Gold price was increased

GenevaTimes by GenevaTimes
March 14, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.65,000-ஐ நெருங்கியது | Gold price was increased
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.64,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31-ம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1-ம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 11-ம் தேதி ரூ.64,480 என்றும், 20-ம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது.

இதன் பிறகு, ஒருசில நாட்கள் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,065, ஒரு பவுன் ரூ.64,520 என விற்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.55 என பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.8,120, ஒரு பவுன் ரூ.64,960 என உயர்ந்தது. இதன்மூலம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது.

24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,858, ஒரு பவுன் ரூ.70,864 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.110 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.1.10 லட்சமாகவும் இருந்தது.



Read More

Previous Post

Puducherry Weather 14 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.9°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

பல்பொருள் அங்காடிகளில் உள்ளூர் பச்சரிசி போதுமான அளவு உள்ளது என்கிறார் முகமது சாபு | Makkal Osai

Next Post
பல்பொருள் அங்காடிகளில் உள்ளூர் பச்சரிசி போதுமான அளவு உள்ளது என்கிறார் முகமது சாபு | Makkal Osai

பல்பொருள் அங்காடிகளில் உள்ளூர் பச்சரிசி போதுமான அளவு உள்ளது என்கிறார் முகமது சாபு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin