• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறைச்சாலை மருத்துவமனையில் மேர்வின் சில்வா அனுமதி

GenevaTimes by GenevaTimes
March 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறைச்சாலை மருத்துவமனையில் மேர்வின் சில்வா அனுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா(mervyn silva), மஹர சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனை விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

 சிறைச்சாலை மருத்துவமனையின் ஒரு விடுதியில் மேர்வின் சில்வா மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், அவருக்கு எந்த கூடுதல் வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும், அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது 

களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 05 ஆம் திகதி மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (Cid) மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

PTPTN பயணத் தடையை மீண்டும் அமல்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இளைஞர் ஆர்வலர்கள் ஆதரிக்கின்றனர் – Malaysiakini

Next Post

ஹோலி: உ.பி.யின் ஷாஜஹான்பூர் மசூதிகள் தார்ப்பாய்களால் மூடல் – காரணம் என்ன? | UP Shajahanpur holi: Why mosques are being covered?

Next Post
ஹோலி: உ.பி.யின் ஷாஜஹான்பூர் மசூதிகள் தார்ப்பாய்களால் மூடல் – காரணம் என்ன? | UP Shajahanpur holi: Why mosques are being covered?

ஹோலி: உ.பி.யின் ஷாஜஹான்பூர் மசூதிகள் தார்ப்பாய்களால் மூடல் - காரணம் என்ன? | UP Shajahanpur holi: Why mosques are being covered?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin