ஜியோஸ்டார் ஸ்பான்சர்கள்
டாடா ஐபிஎல் 2025க்கு தயாராகும் ஜியோஸ்டார், 20 முக்கிய பிராண்டுகளுடன் ஸ்பான்சர் குழாமை உருவாக்கியுள்ளது. இதில் My11Circle, Campa Energy, Birla Opus, PokerBaazi, SBI, PhonePe, Mutual Funds Sahi Hai, Thums Up, Google Search, Allen Solly, Jaquar Bath + Light, GPay, Kent Kuhl Fans, Dream11, Campa, Joy Cosmetics, TVS, Asian Paints, Zupee மற்றும் Amul உள்ளிட்ட பிரபலமான பிராண்டுகள் இடம் பெற்றுள்ளன.

