• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி தரவரிசையில் ரோஹித்துக்கு 3-வது இடம்! | Rohit sharma moves to third place in ICC odi cricket rankings

GenevaTimes by GenevaTimes
March 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐசிசி தரவரிசையில் ரோஹித்துக்கு 3-வது இடம்! | Rohit sharma moves to third place in ICC odi cricket rankings
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இறுதிப் போட்டியில் 76 ரன்கள் விளாசி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் இந்திய அணியின் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் முதலிடத்தில் தொடர்கிறார்.

இந்திய நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒரு இடத்தை இழந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்ரேயஸ் ஐர் 8-வது இடத்தில் தொடர்கிறார். நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், ரச்சின் ரவீந்திரா 14 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தையும், கிளென் பிலிப்ஸ் 6 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 9 விக்கெட்கள் வீழ்த்திய நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கையின் தீக்சனா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 இடங்கள் முன்னேறி முறையே 3-வது மற்றும் 10-வது இடத்தை பிடித்துள்ளனர்.



Read More

Previous Post

பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான போலீஸ் ஏஎஸ்ஐ! | Police ASI resigns from post and becomes district panchayat member

Next Post

இந்தியாவில் ஸ்டாா்லிங்க் இணைய சேவை: ஜியோவும் ஒப்பந்தம்!

Next Post
இந்தியாவில் ஸ்டாா்லிங்க் இணைய சேவை: ஜியோவும் ஒப்பந்தம்!

இந்தியாவில் ஸ்டாா்லிங்க் இணைய சேவை: ஜியோவும் ஒப்பந்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin