• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரம்ஜான் மாதத்தில் இப்படியா.. சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேஷன் ஷோ.. காஷ்மீரில் நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரம்ஜான் மாதத்தில் இப்படியா.. சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேஷன் ஷோ.. காஷ்மீரில் நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 11, 2025 8:11 AM IST

குல்மார்க்கில் பேஷன் ஷோ சர்ச்சை, ஆபாச ஆடைகள், ரம்ஜான் மாதம், முதலமைச்சர் உமர் அப்துல்லா விசாரணை உத்தரவு, வடிவமைப்பாளர்கள் மன்னிப்பு.

News18News18
News18

காஷ்மீரின் குல்மார்க்கில் நடைபெற்ற பேஷன் ஷோ அங்கு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்

பிரபல ஆடை வடிவமைபாளர்கள் சிவன் மற்றும் நரேஷ் தங்களது நிறுவனத்தின் 15 ஆண்டு நிறைவு விழாவை குல்மார்க்கில் பேஷன் ஷோ நடத்தி கொண்டாடினர்.. அந்த பேஷன் ஷோ தான் தற்போது காஷ்மீரின் சட்டப்பேரவையில் விவாதிக்கும் அளவிற்கு பெரும் சர்ச்யாக வெடித்துள்ளது.

பேஷன் ஷோவின் போது மாடல்கள் அணிந்து வந்த ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரம்ஜான் மாதத்தில் ஆபாச உடைகளில் ஒய்யாரமாக நடந்து வந்தது வெட்ககேடானது என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்வு முதலமைச்சருக்கு தெரிந்தே நடைபெற்றதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இல்திஜா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டனர். பேஷன் ஷோவை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பேஷன் ஷோ நடைபெற்ற குல்மர்க் விடுதி, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவின் உறவினர்கள் என பாஜகவினர் குற்றம்சாட்டினர். அப்போது பதிலளித்த முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, ஆண்டின் எந்த நேரத்திலும் இது போன்ற பேஷன் ஷோக்களை நடத்த கூடாது என கூறினார். சட்டம் மீறப்பட்டிருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மன்னிப்பு கோரியுள்ள ஆடை வடிவமைப்பாளர்கள் சிவன் மற்றும் நரேஷ், யாருடைய மத உணர்வையும் புண்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல என கூறியுள்ளனர். பனிச்சறுக்கு வாழ்க்கை முறையில் புதுமையை புகுத்துவதே தங்களது நோக்கம் என்றும் கூறியுள்ளனர்.

Location :

Jammu and Kashmir

First Published :

March 11, 2025 8:11 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

Next Post

‘இந்தியா மீது உரிமை கொண்ட ஒரு நாடு உலகில் உண்டென்றால் அது மொரீஷியஸ்தான்’ – பிரதமர் மோடி | If there is one country in the world that has a right on India, it is Mauritius: PM Modi

Next Post
‘இந்தியா மீது உரிமை கொண்ட ஒரு நாடு உலகில் உண்டென்றால் அது மொரீஷியஸ்தான்’ – பிரதமர் மோடி | If there is one country in the world that has a right on India, it is Mauritius: PM Modi

‘இந்தியா மீது உரிமை கொண்ட ஒரு நாடு உலகில் உண்டென்றால் அது மொரீஷியஸ்தான்’ - பிரதமர் மோடி | If there is one country in the world that has a right on India, it is Mauritius: PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin