• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இடைவிடாது தொடரும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம்: திண்டாட்டத்தில் அநுர அரசு!

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இடைவிடாது தொடரும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம்: திண்டாட்டத்தில் அநுர அரசு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் வைத்திய தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வலியுறுத்தியுள்ளார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அநுராதபுர வைத்தியசாலையின் தற்காலிக இயக்குநரும், நிர்வாகமும் வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அமைச்சர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடும் சிரமத்தில் மக்கள்



தொடர்ந்தும் உரையாற்றி அமைச்சர், “வட மத்திய மாகாணத்தில் மாகாண வாரியாக வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக GMOA முன்பு கூறியிருந்தது, ஆனால் அவர்கள் திடீரென்று நாடு முழுவதும் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இடைவிடாது தொடரும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம்: திண்டாட்டத்தில் அநுர அரசு! | Sri Lanka Doctors Strike Today Govt S Insistence



சந்தேக நபர் 36 மணி நேரத்திற்கு முன்பே கைது செய்யப்பட்டதால் இது நியாயமற்றது, மேலும் வைத்தியர்களிள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பிற வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.



நோயாளிகளைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். திடீர் வேலைநிறுத்தத்தால் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.”என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

முன்னாள் உதவியாளர்கள்மீதான ஊழல் விசாரணை CEC தேர்தல் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்று தெரசா ஒப்புக்கொள்கிறார். – Malaysiakini

Next Post

‘தூங்கவிடாமல் துன்புறுத்தப்பட்டேன்’ – தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் கண்ணீர் | Denied Right To Sleep: Kannada Actor Ranya Rao’s Bail Plea In Gold Smuggling Case

Next Post
‘தூங்கவிடாமல் துன்புறுத்தப்பட்டேன்’ – தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் கண்ணீர் | Denied Right To Sleep: Kannada Actor Ranya Rao’s Bail Plea In Gold Smuggling Case

‘தூங்கவிடாமல் துன்புறுத்தப்பட்டேன்’ - தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் கண்ணீர் | Denied Right To Sleep: Kannada Actor Ranya Rao's Bail Plea In Gold Smuggling Case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin