• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘சிங்கிள் பேமென்ட்’ – நண்பருக்கு உதவி செய்ய டெஸ்லா கார் வாங்கிய ட்ரம்ப் – பின்னணி என்ன?!

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
‘சிங்கிள் பேமென்ட்’ – நண்பருக்கு உதவி செய்ய டெஸ்லா கார் வாங்கிய ட்ரம்ப் – பின்னணி என்ன?!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ என்பதன் தற்போதைய அக்மார்க் எடுத்துகாட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அவரது நண்பர் எலான் மஸ்க்கும்.

ஒரு காலத்தில் எலியும், பூனையுமாக இருந்த இருவரும், அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது கைக்கோத்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதில் எலான் மஸ்க்கின் பங்கு கணிசமாக உள்ளது. அந்த உதவியை மறக்காமல், அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற பிறகு, தான் ஆரம்பித்த புதிய துறையில் எலான் மஸ்க்கை ‘லீட்’ ஆக நியமித்தார் ட்ரம்ப்.

ஒரு பைசா கூட தள்ளுபடி இல்லை...

ஒரு பைசா கூட தள்ளுபடி இல்லை…

கடந்த மூன்று மாதங்களில், டெஸ்லா நிறுவன பங்குகள் 45 சதவிகிதம் குறைந்துள்ளது. தனக்கு முன்னர் உதவியைநண்பனுக்கு தற்போது, உதவியுள்ளார் ட்ரம்ப். டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் காரை நேற்று வாங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும் அந்த காரை ஒரு பைசா கூட தள்ளுபடி இல்லாமல் முழு விலையில் கிட்டத்தட்ட 80,000 டாலருக்கு வாங்கியுள்ளார். அதுவும் சிங்கிள் பேமென்ட்டில்.

“மஸ்க் எனக்காக தள்ளுபடி தருவார் தான். ஆனால், அதை நான் பெற்றால், அவரிடம் இருந்து பலன் பெற்றதாக கூறுவார்கள்” என்று கூறியுள்ளார்.

Read More

Previous Post

‘2023-24 நிதியாண்டில் 3.14 கோடி கணக்குகளுடன் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முன்னிலை’ | TN Postal Circle leads with 3.14 crore accounts in the financial year 2023-24

Next Post

ஏர்டெல் உடன் கைகோர்த்த எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க்.. விரைவில் இந்தியாவில் சேவை தொடக்கம் | Makkal Osai

Next Post
ஏர்டெல் உடன் கைகோர்த்த எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க்.. விரைவில் இந்தியாவில் சேவை தொடக்கம் | Makkal Osai

ஏர்டெல் உடன் கைகோர்த்த எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க்.. விரைவில் இந்தியாவில் சேவை தொடக்கம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin