• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

STR 51 பற்றி சுவாரசிய அப்டேட் கொடுத்த அஷ்வத் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 11, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
STR 51 பற்றி சுவாரசிய அப்டேட் கொடுத்த அஷ்வத் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிம்புவின் 51-வது படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இவர் இப்படத்தில் காட் ஆஃப் லவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டிராகன். இத்திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டடித்துள்ளது.

டிராகன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து இந்தி மொழியிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் STR 51 படத்தை பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார் ” படப்பிடிப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும். திரைப்படம் கண்டிப்பாக அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும். டிராகன் பட வெற்றியை கொண்டாடிவிட்டு அந்த படத்தின் வேலைகளை தொடங்கவுள்ளேன்” என கூறியுள்ளார்.

Previous articleநாட்டையே உலுக்கிய தெலுங்கானா ஆணவக் கொலை.. மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி!
Next articleபுத்ராஜெயா சுங்கச்சாவடி அருகே ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் மரணம்



Read More

Previous Post

‘எக்ஸ் தள முடக்கம் பின்னணியில் உக்ரைன் சதி’ – எலான் மஸ்க் சந்தேகம்! | Elon Musk alleges Ukraine link in X cyberattack that disrupted services globally

Next Post

Tamilmirror Online || கந்தபொல விபத்தில் மூவர் காயம்

Next Post
Tamilmirror Online || கந்தபொல விபத்தில் மூவர் காயம்

Tamilmirror Online || கந்தபொல விபத்தில் மூவர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin