• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய பங்குச் சந்தையில் மார்ச் முதல் வாரத்தில் ரூ.25 ஆயிரம் கோடி பங்குகளை விற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் | Foreign Investors Pull Out Rs 24753 Crore From Equities In 1st Week Of March

GenevaTimes by GenevaTimes
March 9, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்திய பங்குச் சந்தையில் மார்ச் முதல் வாரத்தில் ரூ.25 ஆயிரம் கோடி பங்குகளை விற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் | Foreign Investors Pull Out Rs 24753 Crore From Equities In 1st Week Of March
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் மார்ச் முதல் வாரத்தில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் குறைந்தது, அமெரிக்காவின் வர்த்தக போர், ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் உள்ள முதலீட்டை அதிக அளவில் திரும்பப் பெற்று வருவதே சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மார்ச் முதல் வாரத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.24,753 கோடி (நிகரமாக) மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.34,574 கோடி, ஜனவரியில் ரூ.78,027 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்ற நிகர முதலீடு ரூ.1.37 லட்சம் கோடி ஆகும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் தொகையைவிட பங்குகளை விற்பனை செய்யும் தொகை தொடர்ந்து 13 வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் ரூ.1.49 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

கடந்த 2024-ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர முதலீடு வெறும் ரூ.427 கோடியாக இருந்தது. இது 2023-ம் ஆண்டில் ரூ.1.71 லட்சம் கோடியாக இருந்தது. அதேநேரம், கடந்த 2022-ல் அவர்கள் திரும்பப் பெற்ற தொகை ரூ.1.21 லட்சம் கோடியாக இருந்தது.



Read More

Previous Post

“தனித்துவமான ஆட்டம்” – இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! | PM Modi, CM Stalin wishes Indian Team on Champions Trophy 2025

Next Post

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கடத்திய பாகிஸ்தான் மதத் தலைவர் முப்தி சுட்டுக் கொலை | Prominent religious scholar Mufti Shah Mir killed in Pakistan

Next Post
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கடத்திய பாகிஸ்தான் மதத் தலைவர் முப்தி சுட்டுக் கொலை | Prominent religious scholar Mufti Shah Mir killed in Pakistan

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கடத்திய பாகிஸ்தான் மதத் தலைவர் முப்தி சுட்டுக் கொலை | Prominent religious scholar Mufti Shah Mir killed in Pakistan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin