• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது தாக்குதல்.. வெளியுறவுத் துறை கண்டனம்

GenevaTimes by GenevaTimes
March 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்காவில் இந்து கோயில் மீது தாக்குதல்.. வெளியுறவுத் துறை கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 09, 2025 3:39 PM IST

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடந்திருப்பதற்கு, இந்திய வெளியுறவுத் துறை மற்றும் நியூயார்க் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளன.

News18News18
News18

அமெரிக்காவில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள  பாப்ஸ் அமைப்பு சார்பில் நிர்வகிக்கப்படும் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இரண்டாவது முறை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்து கோயில்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற இழிவான செயல்களை வன்மையாக கண்டிப்பதாகவும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உள்ளூர் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழிபாட்டு தலங்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து கோயில் தாக்குதல் சம்பவத்திற்கு நியூ யார்க்கில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாகவும், புலனாய்வுப் பிரிவினர் தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் பணியில்  ஈடுபட்டுள்ளதாகவும் உள்ளூர் காவல் துறை தெரிவித்துள்ளது.

First Published :

March 09, 2025 3:39 PM IST

Read More

Previous Post

சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்த இந்தியாவின் பிரம்மாஸ்திரம்.. ரோஹித் புது வியூகம்

Next Post

Perpustakaan Politeknik ATK Sumbang Prestasi – Politeknik ATK Yogyakarta

Next Post
Perpustakaan Politeknik ATK Sumbang Prestasi – Politeknik ATK Yogyakarta

Perpustakaan Politeknik ATK Sumbang Prestasi – Politeknik ATK Yogyakarta

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin