• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி முன்னேற்றம்! | Kohli rise in icc ODI cricket rankings for batsman

GenevaTimes by GenevaTimes
March 6, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி முன்னேற்றம்! | Kohli rise in icc ODI cricket rankings for batsman
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அரை இறுதி ஆட்டத்தில் 84 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 747 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

அதேவேளையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 2 இடங்களை இழந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஷுப்மன் கில் 791 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். விராட் கோலிக்கும், கில்லுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 44 ஆக உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் ஹன்ரிச் கிளாசன் ஒரு இடம் முன்னேறி 760 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் அஸம் 770 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறார்.

இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயர் 702 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் ஸத்ரன் 13 இடங்கள் முன்னேறி 676 புள்ளிகளுடன் 10-வது இடத்தை அடைந்துள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.



Read More

Previous Post

உ.பி.யில் ஹோலி பண்டிகையில் முஸ்லிம்களுக்கு தடை: பாஜக, இந்து அமைப்புகள் வலியுறுத்தல் | BJP seeks ban to participate muslims in Holi

Next Post

போலீசார் $800 மிரட்டிப் பணம் பறித்ததாகச் சுற்றுலாப் பயணி கூறியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். – Malaysiakini

Next Post
போலீசார் $800 மிரட்டிப் பணம் பறித்ததாகச் சுற்றுலாப் பயணி கூறியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். – Malaysiakini

போலீசார் $800 மிரட்டிப் பணம் பறித்ததாகச் சுற்றுலாப் பயணி கூறியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin