ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: மிக பெரிய சேஸிங்கில் ஒற்றை ஆளாக டேவிட் மில்லர் போராடினார். நாக் அவுட் போட்டியில் மற்றொரு தோல்வியை தழுவியது தென் ஆப்பரிக்கா. 25 ஆண்டுகள் கழித்து இந்தியா – நியூசிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மீண்டும் மோத இருக்கிறது.

