• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ராணுவ வளாகத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல்.. பறிபோன 12 உயிர்கள்

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ராணுவ வளாகத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல்.. பறிபோன 12 உயிர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 05, 2025 4:25 PM IST

வடமேற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள ராணுவ வளாகத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை மோதவிட்டு தற்கொலைப்படை தாக்குதல்.

News18News18
News18

பாகிஸ்தான் ராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

வடமேற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள ராணுவ வளாகத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை மோதவிட்டு சிலர் வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் ராணுவ தளத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதலால் அருகில் இருந்த மசூதியின் கூரை இடிந்து விழுந்தது. பல கட்டடங்கள் சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கிய 4 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம் அடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மெரிக்காவின் புதிய வரி இன்று முதல் அமல்.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்

இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் தலிபான் குழுவுடன் தொடர்புடைய ஜெய்ஷ் அல்-ஃபர்சான் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் கூறியுள்ளார்.

First Published :

March 05, 2025 4:25 PM IST

Read More

Previous Post

”ஒரு ஃபுல்டாஸை விட்டு விட்டேன்” – கைநழுவிய வாய்ப்புகள் குறித்து ஸ்மித் வேதனை! | I missed full toss delivery australia cricketer steve Smith about opportunity

Next Post

இந்திய விருந்தோம்பலை புகழ்ந்த சுற்றுலா பயணி | Makkal Osai

Next Post
இந்திய விருந்தோம்பலை புகழ்ந்த சுற்றுலா பயணி | Makkal Osai

இந்திய விருந்தோம்பலை புகழ்ந்த சுற்றுலா பயணி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin