• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரிம 400,000 ஊழல் விசாரணையில் தொழிலதிபரை MACC கைது செய்தது – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
ரிம 400,000 ஊழல் விசாரணையில் தொழிலதிபரை MACC கைது செய்தது – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாநில அரசின் துணை நிறுவனத்திடமிருந்து நிலப் பயன்பாட்டு உரிமைகளைப் பெறுவதற்கு ஈடாக ரிம 400,000 லஞ்சம் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படும் ஒரு தொழிலதிபரைக் கெடா எம்ஏசிசி கைது செய்துள்ளது.

MACC வட்டாரத்தின்படி, 40 வயது மதிக்கத் தக்க சந்தேக நபர் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எம்ஏசிசி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் சித்தி நோர்ஹிடாயா முகமட் நூர் இந்தத் தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் கெடா எம்ஏசிசி அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

“கூட்டு முயற்சி திட்டத்திற்கான நில பயன்பாட்டு உரிமைகளை எளிதாக்குவதற்காகச் சந்தேக நபர் லஞ்சம் கேட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன”.

“இந்தக் குற்றம் ஜூன் 2020 இல் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

இதற்கிடையில், கெடா எம்ஏசிசி இயக்குநர் அஹ்மத் நிஜாம் இஸ்மாயில் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 16(a)(A) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் கனடா புகார் | Canada files WTO complaint against U.S. tariffs

Next Post

இந்திய அணியுடன் தோல்வி… அதிரடியாக ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன்

Next Post
இந்திய அணியுடன் தோல்வி… அதிரடியாக ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன்

இந்திய அணியுடன் தோல்வி... அதிரடியாக ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin