• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவு(Mullaitivu) – மாங்குளம், கற்குவாரி பகுதியில் மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.



குறித்த சம்பவம் நேற்று(04.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்டு சுகவீனமடைந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை



இதனையடுத்து, அந்த குழந்தை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று(04) உயிரிழந்துள்ளது.

தமிழர் பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம் | One And Half Year Old Baby Dies Consuming Pills



இந்நிலையில், குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

Jika ulangi kesalahan hisap vape pelajar boleh dibuang sekolah | Makkal Osai

Next Post

முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள்.. கூர்ந்து கவனித்த 56 கட்சிகள்.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

Next Post
முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள்.. கூர்ந்து கவனித்த 56 கட்சிகள்.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள்.. கூர்ந்து கவனித்த 56 கட்சிகள்.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin