• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இஸ்ரேலில் பஸ், ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் பலி; 4 பேர் காயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
இஸ்ரேலில் பஸ், ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் பலி; 4 பேர் காயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல் அவிவ்இஸ்ரேல் நாட்டின் வடக்கே ஹைபா நகரில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென மக்கள் மீது பாய்ந்து கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.

இந்த சம்பவத்தில், 70 வயது முதியவர் ஒருவர் பலியானார். 30 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண், 15 வயது சிறுவன் ஆகியோர் தாக்குதலில் படுகாயமடைந்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, கடந்த மே மாதம் வெளிநாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த மர்ம நபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார். இந்த தாக்குதல் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர். இதில் கொல்லப்பட்ட நபர், பாலஸ்தீனியர் என அல் ஜசீரா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. 15 வயது சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளான்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே முதல் கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாமல் உள்ளது. அதனை நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளிக்காமல் இஸ்ரேல் மறுத்து உள்ளது.

இதேபோன்று, மனிதநேய உதவிக்கான நிவாரண பொருட்கள் காசாவில் நுழைய முடியாத வகையில், இஸ்ரேல் முடக்கி வைத்து உள்ளது. இந்த சூழலில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Previous articleDadah dalam bungkusan ‘waffle baker machine’- 8 orang ditahan



Read More

Previous Post

ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்பு அமல் – சீனா, கனடா, மெக்சிகோவின் ‘பதில் வரி’ அறிவிப்பு | US President Trump s additional tariffs come into effect

Next Post

யாழ். மருதடி ஒழுங்கையில் இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Next Post
யாழ். மருதடி ஒழுங்கையில் இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

யாழ். மருதடி ஒழுங்கையில் இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin