• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Northern UniSAT மாணவர் செயற்கைக்கோள் உருவாக்கும் திட்டம் : வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Northern UniSAT மாணவர் செயற்கைக்கோள் உருவாக்கும் திட்டம் : வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


NORTHERN UNI ஆனது மாணவர்களிடையே மாணவர்களின் செயற்றிறனை வெளிக்கொணரும் வகையில் செயற்கைக்கோள் உருவாக்கும் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. 

Northern UniSAT மாணவர் செயற்கைக்கோள் உருவாக்கும் திட்டத்திற்கான பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் புதன்கிழமை (05.03.2025) இலங்கை முழுவதும் 32 பரீட்சை நிலையங்களில் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் மாலை 3 மணிமுதல் 4 மணிவரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள்

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்யும் முதல் 300 மாணவர்கள் அனுமதிக்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

Northern UniSAT மாணவர் செயற்கைக்கோள் உருவாக்கும் திட்டம் : வெளியான அறிவிப்பு | Northern Unisat Satellite Development Project

அனுமதிக்கான தேர்வில் அவர்களின் செயற்திறனின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் முதல் 2 மாணவர்கள் (மொத்தம் 50 பேர்) இந்தியாவின் இஸ்ரோவில் (ISRO) செயற்கைக்கோள் ஏவுவதனை காண்பதற்கு தெரிவு செய்யப்படுவார்கள்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 0217534807 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.  

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: நர்வாலின் தாயார் மிரட்டல் | Makkal Osai

Next Post

“பிஹாரில் இந்து – முஸ்லிம் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே என்டிஏ அரசுதான்” – நிதிஷ் குமார் | NDA govt ended Hindu-Muslim riots in Bihar: Nitish

Next Post
“பிஹாரில் இந்து – முஸ்லிம் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே என்டிஏ அரசுதான்” – நிதிஷ் குமார் | NDA govt ended Hindu-Muslim riots in Bihar: Nitish

“பிஹாரில் இந்து - முஸ்லிம் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே என்டிஏ அரசுதான்” - நிதிஷ் குமார் | NDA govt ended Hindu-Muslim riots in Bihar: Nitish

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin