• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போப் பிரான்சிஸ் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது? வெளியானன புதிய தகவல்

GenevaTimes by GenevaTimes
March 4, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
போப் பிரான்சிஸ் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது? வெளியானன புதிய தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 04, 2025 7:38 AM IST

போப் பிரான்சிஸுக்கு மீண்டும் மூச்சுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவர் ரோமில் ஜெமிலியா மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

போப் பிரான்சிஸ்போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது போப் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

கத்தோலிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 14ஆம் தேதி ரோமில் உள்ள ஜெமிலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 வாரத்தில் இரண்டு முறை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப்புக்கு,

ஆக்சிஜன் உதவியோடு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், செயற்கை சுவாசத்தின் உதவியின்றி அவர் இயல்பாக சுவாசித்ததோடு, அவராகவே காலை உணவு எடுத்துக்கொண்டதாகவும், சிறிது காபி அருந்தியதாகவும் வாடிகன் தேவாலயம் தெரிவித்தது.

இந்நிலையில், போப் பிரான்சிஸுக்கு நேற்று ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக வாடிகன் குறிப்பிட்டுள்ளது.

First Published :

March 04, 2025 7:38 AM IST

Read More

Previous Post

IND vs AUS | “கருப்புமண்.. முதல் 10 ஓவர் மட்டுமே..” அரையிறுதியை தீர்மானிக்கும் புது ஆடுகளம்.. துபாய் மைதானம் எப்படி?

Next Post

நீலாய் நகைக்கடையில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் முற்றுகை | Makkal Osai

Next Post
நீலாய் நகைக்கடையில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் முற்றுகை | Makkal Osai

நீலாய் நகைக்கடையில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் முற்றுகை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin