இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவுக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது வீரர்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை தவிர்க்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
Read More

