• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க விண்கலம் புளூ கோஸ்ட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது | Private spacecraft Blue Ghost makes successful upright moon landing

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்க விண்கலம் புளூ கோஸ்ட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது | Private spacecraft Blue Ghost makes successful upright moon landing
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில் நேற்று தரையிறங்கி உள்ளது.

அமெரிக்​கா​வின் பயர்​பிளை ஏரோஸ்​பேஸ் நிறு​வனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் ‘புளூ கோஸ்ட்’ என்ற விண்​கலத்தை கடந்த ஜனவரி 15-ம் தேதி நிலவுக்கு அனுப்​பியது. இது சுமார் ஒரு மாதமாக பூமி​யின் சுற்று​வட்​டப்​பாதை​யில் பயணம் செய்​தது. பின்னர் நிலவின் சுற்று​வட்டப்பாதையை அடைந்​தது. 16 நாட்கள் பயணத்​துக்​குப் பிறகு புளு கோஸ்ட் விண்​கலம் நிலவின் மாரே கிரிசி​யூம் பகுதி​யில் நேற்று அதிகாலை 3.34-க்கு (அமெரிக்க நேரம்) வெற்றிகரமாக தரையிறக்​கப்​பட்​டது.

டெக்​சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள இந்த திட்​டத்​தின் கட்டுப்​பாட்டு மைய பொறி​யாளர் இதை உறுதி செய்​துள்ளார். இதன்​மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய 2-வது தனியார் திட்டம் என்ற பெருமை கிடைத்​துள்ளது. நிலவில் கால்​ப​தித்த இந்த விண்​கலம், நிலவின் தரைப்​பரப்பை படம்​பிடித்து அனுப்பி உள்ளது. அதில் அதன் கால்​தடம் பதிவாகி உள்ளது. இந்த விண்​கலத்​தில் மண் பகுப்​பாய்வி, கதிர்​வீச்சு சகிப்புத்​தன்மை கொண்ட கணினி உள்ளிட்ட 10 கருவிகள் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்ளன. இந்த விண்​கலம்ஒரு நிலவு நாள் முழு​வதும் (14 பூமி நாட்​கள்) இயங்​கும் வகையில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. வரும் மார்ச் 14-ம் தேதி சூரிய ஒளியை பூமி மறைக்​கும்​போது உயர் திறன் கொண்ட புகைப்​படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்கான செலவைக் குறைப்​ப​தற்காக அமெரிக்க விண்​வெளிஆராய்ச்சி மையம் (நாசா) தனியார் நிறு​வனத்​துடன் இணைந்து செயல்பட ​திட்​ட​மிட்​டுள்​ளது. இதன் ஒரு பகு​தியாக இந்த ​விண்​கலம் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்ளது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

MSSC Scheme: உங்கள் முதலீட்டுக்கு அதிக வட்டி தரும் சிறந்த திட்டம்… பெண்களே மார்ச் 31 வரை தான் டைம்…

Next Post

மகாலட்சுமிக்கு இவங்களை மட்டும் தான் பிடிக்கும்

Next Post
மகாலட்சுமிக்கு இவங்களை மட்டும் தான் பிடிக்கும்

மகாலட்சுமிக்கு இவங்களை மட்டும் தான் பிடிக்கும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin