• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஞ்சிக்கோப்பை: 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது விதர்பா

GenevaTimes by GenevaTimes
March 2, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ரஞ்சிக்கோப்பை: 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது விதர்பா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 02, 2025 10:21 PM IST

விதர்பா அணி ரஞ்சிக்கோப்பை இறுதியில் 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ரஞ்சி கோப்பைரஞ்சி கோப்பை
ரஞ்சி கோப்பை

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய ரஞ்சிக்கோப்பையின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற கேரள அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் விதர்பா அணி 379 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டேனிஷ் மாலேவார் 153 ரன்களும், கருண் நாயர் 86 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய கேரள அணி முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்திருந்தது. இதில் அதிகபட்சமாக சச்சின் பேபி 98 ரன்களும், ஆதித்ய சர்வதே 79 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து, 37 ரன்கள் முன்னிலையைத் தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை விதர்பா அணி இரண்டாம் இன்னிங்சில் 375 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 135 ரன்களும், டேனிஷ் மாலேவார் 73 ரன்களும் எடுத்தனர்.

இதனால், கேரள அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடியாததால் போட்டி டிராவில் முடிந்தது. எனினும் முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையின் அடிப்படையில் விதர்பா அணி 3 ஆவது முறையாக கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய டேனிஷ் மாலேவார் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

First Published :

March 02, 2025 10:21 PM IST

Read More

Previous Post

ஹரியானாவில் காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை: சூட்கேஸில் உடல் கண்டெடுப்பு

Next Post

RM2.8K சம்பளத்திலிருந்து RM20K வரை: கடின உழைப்பும் வெற்றியின் கதை | Makkal Osai

Next Post
RM2.8K சம்பளத்திலிருந்து RM20K வரை: கடின உழைப்பும் வெற்றியின் கதை | Makkal Osai

RM2.8K சம்பளத்திலிருந்து RM20K வரை: கடின உழைப்பும் வெற்றியின் கதை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin