மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலைய நுழைவாயிலில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பயன்படுத்திய T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

