கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, மைதானம் ஒன்றுக்கு அழைத்து சென்று காவல்துறையினர் இருவரையும் தாக்கியதாகவும், இரும்பு தண்டில், துணியை சுற்றி அடித்ததாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி இருந்தார்.
Read More

