February 28, 202510:01 AM IST
Tamil Live Breaking News : நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி சரமாரி கேள்வி
தன்னை காங்கிரஸ், பாஜக அழைத்து வந்ததாக கூறிய சீமான் தற்போது திமுகவை குற்றஞ்சாட்டுவதாக நடிகை விஜயலட்சுமி விமர்சித்துள்ளார். சீமான் விவகாரம் குறித்து புதிய வீடியோ வெளியிட்டு, சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார். தன்னை காங்கிரஸ், பாஜக அழைத்து வந்ததாக கூறிய சீமான் தற்போது திமுகவை குற்றஞ்சாட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
#JUSTIN “என்னை ஏமாற்ற வேண்டாம்,
உங்களை பார்க்க நான் காத்திருக்கிறேன்”நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி சரமாரி கேள்வி#Seeman #NTK #Vijayalakshmi #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/VmPCm6vbAA
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 27, 2025
சீமான் இந்த வீடியோவை நிச்சயம் பார்க்க வேண்டும் எனவும் விஜயலட்சுமி கூறினார்.

