சென்னை நீலாங்கரை அருகே உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வளசரவாக்கம் காவல்துறையின் சம்மன் ஒட்டினர். அதில் ‘நாளை காலை நாதகவின் சீமான் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Read More

