டபிள்யூபிஎல் 2025: பேட்டிங், பவுலிங் என வீராங்கனைகள் பெரிதாக பார்மில் இல்லாமல் நெருக்கடியில் இருந்து வரும் குஜராத் ஜெயண்ட்ஸ் கட்டாய வெற்றிக்கான போட்டியில் களமிறங்குகிறது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் இரண்டு தொடர் தோல்விக்கு பிறகு மீண்டு கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஆர்சிபி உள்ளது.
Read More

