• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆன்லைன் பணப்பறிமாற்ற கட்டணம் : குறைக்கப்பட்ட தொகை

GenevaTimes by GenevaTimes
February 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆன்லைன் பணப்பறிமாற்ற கட்டணம் : குறைக்கப்பட்ட தொகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிகழ்நிலையில் (Online) பணத்தை மாற்றும் போது கணக்கில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில், குறித்த கட்டணம் ஐந்து ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், புதிய கட்டண திருத்தத்தின் மூலம் நிகழ்நிலையில் பணத்தை மாற்றும் போது கணக்கிலிருந்து வசூலிக்கப்படும் தொகை ரூபாய் 25 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசூலிக்கப்படும் தொகை

இதற்கு முன்பு, ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றும் போது ​​பணம் அனுப்புபவரின் கணக்கிலிருந்து முப்பது ரூபாய் கூடுதலாக வங்கி கட்டணம் வசூலிக்கும்.

ஆன்லைன் பணப்பறிமாற்ற கட்டணம் : குறைக்கப்பட்ட தொகை | Online Money Transfer Srilanka Amount Reduce

இந்தத் திருத்தம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) சமீபத்திய நாட்களில் கலந்துரையாடல்களை நடத்திய நிலையில் தற்போது குறித்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அதிகமான மலேசியர்கள் மனநலப் பிரச்சினையை அனுபவிக்கும் அபாயத்தில் உள்ளனர் | Makkal Osai

Next Post

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

Next Post
மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin