புதுச்சேரி : அப்போது நிருபர்கள், நீங்கள்தான் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி நீடிக்கும் என்றும், ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்றும் கூறுகிறீர்கள். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி தேர்தல் சமயத்தில் பார்க்கலாம் என்று கூறி வருகிறாரே? பாஜக எம்எல்ஏக்கள் ரங்கசாமி மீது குற்றம்சாட்டி வருகிறார்களே?
Read More

