• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

South Korea: திடீரென சரிந்து விழுந்த பாலம்; 4 பேர் பலி; 5 பேர் படுகாயம்! -பதறவைக்கும் வீடியோ காட்சி |Bridge collapse in South Korea: 4 dead; 5 injured!

GenevaTimes by GenevaTimes
February 25, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
South Korea: திடீரென சரிந்து விழுந்த பாலம்; 4 பேர் பலி; 5 பேர் படுகாயம்! -பதறவைக்கும் வீடியோ காட்சி |Bridge collapse in South Korea: 4 dead; 5 injured!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென் கொரிய தலைநகருக்கு அருகே இருக்கும் நகரம் அன்சியோங்கில். இங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், இரண்டு சீனர்கள், இரண்டு தென் கொரியர்கள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். தேசிய மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், திடீரென சரிந்து விழும் அந்தப் பாலத்தால் அந்தப் பகுதி தூசுகளால் சூழப்பட்டிருக்கிறது. கட்டுமான தளத்தின் முக்கிய ஒப்பந்ததாரரான ஹூண்டாய் பொறியியல் நிறுவனம், “எங்கள் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தவர்களின் குடும்பத்திடமும், காயமடைந்தவர்களிடமும் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம். காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Read More

Previous Post

“அடுத்த 5 ஆண்டுகளில் அசாமில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு” – ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு

Next Post

மன்னர் மற்றும் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட மூத்த குடிமகனுக்கு ரிம30,000 அபராதம்

Next Post
மன்னர் மற்றும் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட மூத்த குடிமகனுக்கு ரிம30,000 அபராதம்

மன்னர் மற்றும் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட மூத்த குடிமகனுக்கு ரிம30,000 அபராதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin