கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தமிழ் பத்திரிகையாளர்கள் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளரும் முன்னாள் தினக்குரல் ஆசிரியருமான பாரதி ராஜநாயகத்தின் நினைவு அஞ்சலி நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றார். இதன்போது, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்களான செல்வராசா கஜேந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்துள்ளதையும் படங்களில் காணலாம்




