• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காங்கிரஸுக்கு நான் தேவையில்லை என்றால் உலகளவில் எனக்கு வேறு வாய்ப்புகள் நிறைய உள்ளன – சசிதரூர் எம்.பி. தகவல் | I have many other opportunities worldwide Shashi Tharoor to congress party

GenevaTimes by GenevaTimes
February 25, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
காங்கிரஸுக்கு நான் தேவையில்லை என்றால் உலகளவில் எனக்கு வேறு வாய்ப்புகள் நிறைய உள்ளன – சசிதரூர் எம்.பி. தகவல் | I have many other opportunities worldwide Shashi Tharoor to congress party
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருவனந்தபுரம்: ‘‘​காங்​கிரஸ் கட்சிக்கு எனது சேவை தேவை​யில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன’’ என்று கட்சி மேலிடத்​துக்கு சசிதரூர் எம்.பி. திட்​ட​வட்​ட​மாகக் கூறி​யுள்​ளார்.

கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் மக்களவை தொகுதி சசிதரூர் எம்.பி. காங்​கிரஸ் கட்சி​யின் மூத்த தலைவராக 4-வது முறை எம்.பி. பதவி வகிக்​கிறார். இவர் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை அவ்வப்​போது பாராட்டி வருகிறார். சமீபத்​தில் கூட பிரதமர் மோடி அமெரிக்​கா​வில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேசியதை பாராட்​டி​யிருந்​தார்.

இதனால் காங்​கிரஸ் மேலிடத் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்​தனர். இந்நிலை​யில், கேரள மாநிலத்​தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை மிகவும் பாராட்டி ஒரு கட்டுரை எழுதி​யிருந்​தார்.

இந்நிலை​யில், ‘வர்த்​தமனம்’ என்ற தலைப்​பில் மலையாள மொழி​யில் வெளியான பாட்​காஸ்ட் வீடியோ நாளை வெளியாக உள்ளது. அதன் டீசர் ஏற்கெனவே வெளி​யிடப்​பட்​டது. அதில் சசிதரூர் கூறி​யிருப்​ப​தாவது:

காங்​கிரஸ் கட்சிக்கு நான் தேவை​யில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் நிறைய உள்ளன. அமெரிக்​கா​வில் சந்தோஷமாக இருந்​தேன், நிறைய சம்பா​தித்து வந்தேன். ஆனால், நாட்டுக்கு சேவை செய்ய வேண்​டும் என்று இங்கு வந்தேன். கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்து வருவதை பாராட்​டினேன். மக்கள் என்னுடைய கருத்து சுதந்​திரத்​தைப் பாராட்டு​கிறார்​கள். கட்சி​யில் நான் வேண்​டும் என்று நினைத்​தால் இருப்​பேன். அப்படி இல்லா​விட்​டால், எனக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. எனக்கு வேறு வழி எதுவும் இல்லை என்று நீங்கள் நினைத்து​விடக் கூடாது.

எனக்கு புத்​தகங்கள் இருக்​கின்றன. பல்வேறு நிகழ்ச்​சிகளில் உரையாற்று​வேன், உலகள​வில் பல்வேறு நிகழ்ச்​சிகளில் பேசுவதற்கு எனக்கு அழைப்புகள் வருகின்றன.

கடந்த 2024-ம் ஆண்டு மக்களவை தேர்​தலில் காங்​கிரஸ் கட்சிக்கு மறுமலர்ச்சி ஏற்பட்​டது. ஆனால், மாநில தேர்​தல்​களில் அது எதிரொலிக்க​வில்லை. தேசிய அளவில் காங்​கிரஸ் கட்சிக்கு 19 சதவீத வாக்​குகளே உள்ளன. அதை வைத்​துக் கொண்டு மத்தி​யில் ஆட்சி அமைக்க முடி​யாது. கூடு​தலாக 26 – 27 சதவீத வாக்​கு​கள் பெற்​றால்​தான் ஆட்​சியை பிடிக்க ​முடி​யும். கடந்த 2 மக்​களவை தேர்​தல்​களில் நம்மை ஆதரிக்​காதவர்​களின் வாக்​கு​களைப் பெற வேண்​டும். இவ்​வாறு சசிதரூர்​ கூறினார்.



Read More

Previous Post

யாழில் கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Next Post

கோலியின் உழைப்பை கண்டு வியக்கிறேன்: பாக். கேப்டன் ரிஸ்வான் பாராட்டு | I am amazed by Kohli s hard work Pakistan captain Rizwan praises

Next Post
கோலியின் உழைப்பை கண்டு வியக்கிறேன்: பாக். கேப்டன் ரிஸ்வான் பாராட்டு | I am amazed by Kohli s hard work Pakistan captain Rizwan praises

கோலியின் உழைப்பை கண்டு வியக்கிறேன்: பாக். கேப்டன் ரிஸ்வான் பாராட்டு | I am amazed by Kohli s hard work Pakistan captain Rizwan praises

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin