• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாப்பரசர் பிரான்சிஸ் கவலைக்கிடம் : வத்திக்கானிலிருந்து வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாப்பரசர் பிரான்சிஸ் கவலைக்கிடம் : வத்திக்கானிலிருந்து வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகியும், பாப்பரசர் பிரான்சிஸ் ஓய்வில் இருக்கிறார், ஆனால் சுவாசம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளால் “ஆபத்தான நிலையில்” இருக்கிறார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.








பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மூச்சுக்குழாயில் அழற்சி, சிறுநீரகப் பிரச்சனை இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது.

ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சை







இதையடுத்து, ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நிமோனியா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸ் கவலைக்கிடம் : வத்திக்கானிலிருந்து வெளியான அறிவிப்பு | Pope Francis To The Gnassingbow

இந்த சூழலில் பாப்பரசர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

சுய நினைவுடன் இருந்தாலும், உடல்நிலை கவலைக்கிடம்

‘புனித தந்தை சுய நினைவுடன் இருந்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.


‘மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து செயற்கை முறையில் ஒக்சிஜன் செலுத்தப்படுகிறது.

பாப்பரசர் பிரான்சிஸ் கவலைக்கிடம் : வத்திக்கானிலிருந்து வெளியான அறிவிப்பு | Pope Francis To The Gnassingbow

இரத்த அணுக்கள் குறைந்து வருவதால், அதற்கான சிகிச்சையும் தரப்படுகிறது. அதிக வலியை அவர் அனுபவித்து வருகிறார்’ என கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிறுநீரக பாதிப்பால் அவதி.. போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் | Makkal Osai

Next Post

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கியதால் முதல் முறையாக வாக்களித்த கிராம மக்கள் | Villagers in Chhattisgarh vote for the first time after Maoist crackdown

Next Post
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கியதால் முதல் முறையாக வாக்களித்த கிராம மக்கள் | Villagers in Chhattisgarh vote for the first time after Maoist crackdown

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கியதால் முதல் முறையாக வாக்களித்த கிராம மக்கள் | Villagers in Chhattisgarh vote for the first time after Maoist crackdown

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin