ஆட்டத்தின் கடைசி பந்தில் தோனி போல் மேஜிக் செய்து ரன் அவுட்டாக்கினார் ரிச்சா கோஷ். டபிள்யூபிஎல் வரலாற்றில் முதல் முறையாக நடந்த சூப்பர் ஓவரில், இரு அணிகளும் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. ஆர்சிபி அணி உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் இரண்டாவது தோல்வியை தழுவியுள்ளது.

