ஹர்திக் பாண்டியா சாதனை: இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களின் ஒருவராகவும், ஆறாவது இந்திய வீரராகவும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா
Read More

