• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி – மோசமான சாதனை படைத்த முகமது ஷமி..!

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி – மோசமான சாதனை படைத்த முகமது ஷமி..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 24, 2025 1:31 PM IST

இதன் மூலம் இர்ஃபான் பதான், சாகிர் கான் உள்ளிட்டவர்களின் பட்டியலில், முகமது ஷமியும் இணைந்துள்ளார்.

முகமது ஷமிமுகமது ஷமி
முகமது ஷமி

பாகிஸ்தான் உடனான போட்டியில், இந்திய வீரரான முகமது ஷமி மோசமான சாதனையை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 244 எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதமடித்து விராட் கோலி வெற்றிக்கு உதவினார்.

இந்த போட்டிகளில் பல சாதனைகள் படைக்கப்பட்டு, பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள், இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் 51 சதங்கள் அடித்த முதல் வீரர் என்றும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த முதல் வீரர் போன்ற சாதனைகளை விராட் கோலி படைத்தார்.

ஆனால் இதே போட்டியில், முகமது ஷமியால் ஒரு மோசமான சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. போட்டியின் முதல் இன்னிங்சில், முதல் ஓவரை வீசிய இந்திய வீரர் முகமது ஷமி, 5 வைட் பந்துகளை வீசினார். இதனால் முதல் ஓவரில் மட்டும் 11 பந்துகள் வீசப்பட்டது.

இதன் மூலம் இர்ஃபான் பதான், சாகிர் கான் உள்ளிட்டவர்களின் பட்டியலில், ஒரே ஓவரில் அதிக பந்துகள் வீசிய இந்திய பவுலர்களின் பட்டியலில் முகமது ஷமியும் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் கூட ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 11 பந்துகள் வீசியதே சாதனையாக உள்ளது.

இதையும் படிக்க: ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலி? Ind vs Pak போட்டியில் கவனம் ஈர்த்த பெண்… யார் இவர்?

மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், ஒரே ஓவரில் அதிக பந்துகள் வீசிய பவுலர்களில் ஷமி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக தினாஷே பன்யங்கரா என்ற பவுலர் 13 பந்துகளை வீசி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 3ஆவது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா 9 பந்துகளை வீசி 3ஆவது இடத்தில் உள்ளார்.

மொத்தமாக ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வீரரான முகமது சமி, ஆசிய கோப்பை போட்டியில் 17 பந்துகளை வீசியதே மோசமான சாதனையாக உள்ளது.

First Published :

February 24, 2025 1:31 PM IST

Read More

Previous Post

ஜெயலலிதா பிறந்தநாள்: ’ஈபிஎஸ் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்?’ செங்கோட்டையன் பேட்டி!

Next Post

84 வருட திருமண வாழ்க்கை.. 100-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள்.. பிரேசிலின் காவிய காதல் கதை! 

Next Post
84 வருட திருமண வாழ்க்கை.. 100-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள்.. பிரேசிலின் காவிய காதல் கதை! 

84 வருட திருமண வாழ்க்கை.. 100-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள்.. பிரேசிலின் காவிய காதல் கதை! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin