• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இறக்குமதி வரி குறைப்புக்குப் பின் இந்தியாவில் டெஸ்லா காரின் விலை என்ன? | price of a Tesla car in India after the import duty cut

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இறக்குமதி வரி குறைப்புக்குப் பின் இந்தியாவில் டெஸ்லா காரின் விலை என்ன? | price of a Tesla car in India after the import duty cut
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இறக்குமதி வரி குறைப்புக்குப்பின் இந்தியாவில் டெஸ்லா காரின் விலை ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டெஸ்லா கார், இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், பெரும்பாலான மக்களை சென்றடைய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்திய பிரதமர் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறினார். இதனால் அமெரிக்க பொருட்களை இந்தியாவில் விற்கமுடியவில்லை என அவர் தெரிவித்தார். டெஸ்லா கார் நிறுவனர் எலான் மஸ்க்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசி இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தியை தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இறக்குமதி வரியையும் 20 சதவீதத்துக்கு கீழ் இந்தியா குறைக்கும் எனத் தெரிகிறது. .

இதன் காரணமாக இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இந்தியாவில் ஆட்களை தேர்வு செய்யும் பணியையும் டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் குறைந்த விலைக்கு டெஸ்லா காரை விற்க வேண்டுமானால், இங்கு அந்த நிறுவனம் உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டும்.

அமெரிக்காவில் டெஸ்லா காரின் குறைந்த விலை மாடல் 35,000 டாலருக்கு விற்கப்படுகிறது. இதன் இந்திய விலை சுமார் ரூ.30.4 லட்சம். இதற்கு இந்தியா 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை வரி, காப்பீடு ஆகியவற்றை சேர்த்தால் டெஸ்லா காரின் விலை இந்தியாவில் தோரயமாக ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சமாக இருக்கும்.

இதனால் இந்த கார் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வாங்கும் விலையில் இருக்காது என கூறப்படுகிறது. மேலும், டெஸ்லா கார் வரவால், இந்திய கார் சந்தையில் போட்டி நிலவுவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த விலையை விட குறைவான விலையில் மற்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையாகின்றன. அதனால் இந்தியாவின் எலக்ட்ரிக் கார் சந்தையில், டெஸ்லா காரின் வரவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.



Read More

Previous Post

சர்வதேச தரத்திற்கு உயர்ந்த திருப்பதி ஏர்போர்ட்.. உலகளாவிய திருப்பதி பக்தர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Next Post

அமைதியான இரவை கழித்தார் போப் பிரான்சிஸ்: வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ ப்ரூனி தகவல் | pole health update

Next Post
அமைதியான இரவை கழித்தார் போப் பிரான்சிஸ்: வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ ப்ரூனி தகவல் | pole health update

அமைதியான இரவை கழித்தார் போப் பிரான்சிஸ்: வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ ப்ரூனி தகவல் | pole health update

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin