• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அதானி குழும வரி பங்களிப்பு ரூ.58,104 கோடியாக அதிகரிப்பு | Adani Group s tax contribution increases to Rs 58104 crore

GenevaTimes by GenevaTimes
February 23, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அதானி குழும வரி பங்களிப்பு ரூ.58,104 கோடியாக அதிகரிப்பு | Adani Group s tax contribution increases to Rs 58104 crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக கோடீஸ்வரர் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் ரூ.58,104 கோடியை வரி இனங்களுக்காக செலுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த குழுமம் வெளியிட்ட அறிக்கையில் ” அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், உலகளாவிய வரிகள், தீர்வை, இதர கட்டணங்கள் உள்ளிட்டவற்றுக்காக நேரடி வரி பங்களிப்பாக கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.58,104 கோடியை செலுத்தியுள்ளது. இது, 2022-23-ம் நிதியாண்டில் செலுத்திய ரூ.46,610 கோடியை காட்டிலும் கணிசமாக அதிகம்” என்று தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட் , அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்கள் இந்த வரி பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலும், மத்திய அரசுக்கு வரி செலுத்துவதில் மிகப்பெரிய பங்களிப்பாளர்களில் ஒருவராக அதானி குழுமம் உள்ளது.

இக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறுகையில், “ இந்த அறிக்கைகளை பொதுமக்களின் பார்வைக்கு தாமாக முன்வந்து பகிர்வதன் மூலம், பங்குதாரர்களின் நம்பிக்கையை வளர்ப்பதையும், பொறுப்பான கார்ப்பரேட் நடத்தைக்கான புதிய வரையறைகளை அமைப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

கிங் இஸ் பேக்..சதத்துடன் பினிஷ் செய்த கோலி.. நாக்அவுட் ஆகிய பாகிஸ்தான்

Next Post

ட்ரம்ப், மோடி, மிலே, நான் பேசினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்கிறார்கள்: இத்தாலி பிரதமர் மெலோனி | Trump Modi if I speak out threat to cm Italian pm Meloni

Next Post
ட்ரம்ப், மோடி, மிலே, நான் பேசினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்கிறார்கள்: இத்தாலி பிரதமர் மெலோனி | Trump Modi if I speak out threat to cm Italian pm Meloni

ட்ரம்ப், மோடி, மிலே, நான் பேசினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்கிறார்கள்: இத்தாலி பிரதமர் மெலோனி | Trump Modi if I speak out threat to cm Italian pm Meloni

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin