விராட் கோலி சாதனைகள்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 51வது சதம், 14 ஆயிரம் ரன்கள், அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை புரிந்துள்ளார் விராட் கோலி. இதுமட்டுமல்லாமல் சேஸிங்கில் மட்டும் அதிக சதத்தை அடித்த வீரராகவும் திகழ்கிறது.
Read More

