இந்திய பவுலர்களில் குல்தீப் யாதவ் 4, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர்களில் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட முகமது ஷமி விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை.

