• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

LIC’s Smart Pension Plan | எல்ஐசி-ன் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்: ஒரே ஒருமுறை முதலீடு செய்தால், வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய பலன்…!

GenevaTimes by GenevaTimes
February 23, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
LIC’s Smart Pension Plan | எல்ஐசி-ன் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்: ஒரே ஒருமுறை முதலீடு செய்தால், வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய பலன்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தத் திட்டத்தில் சிங்கள் லைஃப் மற்றும் ஜாயிண்ட் லைஃப் ஆகிய இரண்டு ஓய்வூதிய விருப்பங்கள் உள்ளன. அதாவது, இந்தத் திட்டத்தின் பலன்களை நீங்கள் தனியாகப் பெறலாம் அல்லது உங்கள் மனைவி/கணவருடன் ஜாயிண்ட் லைஃப் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஜாயிண்ட் லைஃப் என்பது கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஓய்வூதியம் பெறுவார்கள். தவிர பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் மாமனார்/மாமியார் போன்ற குடும்ப உறுப்பினர்களைகூட தேர்வு செய்யலாம். முதலில் ஒரு பங்குதாரர் இறந்தால், மற்ற பங்குதாரர் தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தின் பலனைப் பெற முடியும்.

எல்ஐசி ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தின் கீழ், பாலிசிதாரருக்கு ‘உடனடி ஓய்வூதியம்’ என்ற விருப்பமும் உள்ளது. இந்த விருப்பம், பாலிசி எடுத்த உடனேயே ஓய்வூதியத் தொகையைப் பெறத் தொடங்குவீர்கள். இது உங்கள் நிதித் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய உதவுகிறது. எல்ஐசி ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், பாலிசி துவங்கிய 3 மாதங்களுக்குப் பிறகு பாலிசிதாரர் கடன் பெறும் வசதியைப் பெறுகிறார். இந்த ஸ்மார்ட் பென்ஷன் திட்டமானது, குறிப்பாக 18 முதல் 100 வயது வரை உள்ளவர்களுக்கானது. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட வருடாந்திர விருப்பத்தைப் பொறுத்து தகுதி மாறுபடலாம்.

இந்த திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் ஒரே நேரத்தில் பிரீமியத்தை செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,00,000ஆக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. இதன் பொருள் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில், பாலிசிதாரருக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியத் தொகையைப் பெற பல விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், பாலிசிதாரர்கள் தங்களின் வசதி மற்றும் தேவைக்கு ஏற்ப ஓய்வூதியம் பெறலாம்.

இதையும் படிக்க: BSNL-ன் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம்: 600 ஜிபி டேட்டா, ஒரு வருட வேலிடிட்டியுடன் அறிமுகம்…!

மாதம் ரூ.1,000, காலாண்டுக்கு ரூ.3,000, அரையாண்டுக்கு ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.12,000 ஆகியவை குறைந்தபட்ச வருடாந்திர தொகையாகும். வருடாந்திர விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், தேர்வு செய்தவுடன் அதை மாற்ற முடியாது. எனவே, பாலிசி எடுக்கும்போது இந்த விருப்பத்தை கவனமாக தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளம், முகவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் பிற சேனல்கள் மூலம், மேற்கூறிய திட்டத்தை ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

First Published :

February 23, 2025 8:19 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

LIC’s Smart Pension Plan | எல்ஐசி-ன் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்: ஒரே ஒருமுறை முதலீடு செய்தால், வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய பலன்…!

Read More

Previous Post

ENG vs AUS | சாம்பியன்ஸ் டிராஃபியில் வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா.. இங்கிலாந்தை பந்தாடிய ஜோஷ் இங்லிஸ்

Next Post

ஹோட்டல் லிப்டில் சிக்கிய 12 பேர் வெற்றிக்கரமாக மீட்கப்பட்டனர் | Makkal Osai

Next Post
ஹோட்டல் லிப்டில் சிக்கிய 12 பேர் வெற்றிக்கரமாக மீட்கப்பட்டனர் | Makkal Osai

ஹோட்டல் லிப்டில் சிக்கிய 12 பேர் வெற்றிக்கரமாக மீட்கப்பட்டனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin