• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் மனைவி செய்த காரியத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு

GenevaTimes by GenevaTimes
February 22, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் மனைவி செய்த காரியத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம்(Jaffna) – மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் தவறான முடிவெடுத்த ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த சடலம் இன்றையதினம்(22.02.2025) மீட்கப்பட்டதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ம.பாலகிருஷ்ணன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம்


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

யாழில் மனைவி செய்த காரியத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு | Husband Dies Due To Wife Taking Loan In Jaffna



இதனை அவதானித்த அவரது உறவுகள் இது குறித்து மானிப்பாய் காவல்துறையினருக்கு
தெரியப்படுத்தியுள்ளனர்.


இதையடுத்து, அவரது சடலமானது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை


இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவரது மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாகவே குறித்த நபர் மனவிரக்தியில் உயிர்மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழில் மனைவி செய்த காரியத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு | Husband Dies Due To Wife Taking Loan In Jaffna



மேலும், உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

சொத்துக்கள் முடக்கம் – இயக்குனர் ஷங்கர் வருத்தம்

Next Post

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

Next Post
கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin