• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹாக்கியில் இந்திய மகளிர் அணி தோல்வி | Indian women hockey team loses to Germany 0-4 in FIH Pro League

GenevaTimes by GenevaTimes
February 22, 2025
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
ஹாக்கியில் இந்திய மகளிர் அணி தோல்வி | Indian women hockey team loses to Germany 0-4 in FIH Pro League
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 22 Feb, 2025 03:14 AM

Published : 22 Feb 2025 03:14 AM
Last Updated : 22 Feb 2025 03:14 AM

புவனேஷ்வர்: மகளிருக்கான புரோ ஹாக்கி லீக்கில் நேற்று புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இநதியா – ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அமேலி வோர்ட்மேன் (3-வது நிமிடம்), சோபியா ஸ்வாபே (18 மற்றும் 47-வது நிமிடம்), ஜோகான் ஹாச்சன்பெர்க் (59-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணி தனது ஆட்டத்தில் இன்று ஜெர்மனியுடன் மீண்டும் மோதுகிறது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 6 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 7 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US



தவறவிடாதீர்!




Read More

Previous Post

ஜம்முவில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

Next Post

அதிக வட்டி விகிதங்கள் வழங்கும் ஸ்பெஷல் FD பற்றி உங்களுக்கு தெரியுமா?

Next Post
அதிக வட்டி விகிதங்கள் வழங்கும் ஸ்பெஷல் FD பற்றி உங்களுக்கு தெரியுமா?

அதிக வட்டி விகிதங்கள் வழங்கும் ஸ்பெஷல் FD பற்றி உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin