இலவச வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் கவனத்தில் கொள்வது, உங்களுடைய வயது.20 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் இலவச வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்வது நல்லது. ஏனென்றால்,பெரும்பாலான கம்பெனிகள் 35 வயதிற்குமேல் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.அதனால் 35 வயதிற்குமேல் உள்ளவர்கள் இலவச வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்வதை தவிர்த்து விட்டு பணம் கட்டி சிங்கப்பூருக்கு செல்லும் வழிக்கு முயற்சி செய்யுங்கள்.

