• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆப்கானிஸ்தானை அசத்தலாக வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா..! 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அபாரம்

GenevaTimes by GenevaTimes
February 22, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆப்கானிஸ்தானை அசத்தலாக வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா..! 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அபாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 22, 2025 8:33 AM IST

தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிகா - அப்கானிஸ்தான்தென் ஆப்பிரிகா - அப்கானிஸ்தான்
தென் ஆப்பிரிகா – அப்கானிஸ்தான்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றுள்ளது.

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. கராச்சியில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க வீரரான டோனி ஜி ஜோர்ஜி 11 ரன்களில் அவுட் ஆனாலும், ரியான் ரிக்கல்டன் உடன் ஜோடி சேர்ந்த பவுமா 58 ரன்களும், ரிக்கல்டன் 103 ரன்களும் குவித்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது.

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள், தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரஹமது ஷா 90 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: மீண்டும் சென்னை அணியில் இடம்பெறுகிறாரா சுரேஷ் ரெய்னா? 

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. லாகூரில் நடக்கும் இந்தப் போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

First Published :

February 22, 2025 8:33 AM IST

Read More

Previous Post

Puducherry Weather 22 February 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.13°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

FBI-ன் புதிய தலைவராக இந்திய வம்சாவளி காஷ் படேல் பதவியேற்பு.. பொறுப்புடன் செயல்படுவேன் என உறுதி!

Next Post
FBI-ன் புதிய தலைவராக இந்திய வம்சாவளி காஷ் படேல் பதவியேற்பு.. பொறுப்புடன் செயல்படுவேன் என உறுதி!

FBI-ன் புதிய தலைவராக இந்திய வம்சாவளி காஷ் படேல் பதவியேற்பு.. பொறுப்புடன் செயல்படுவேன் என உறுதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin