Last Updated:
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழ்நாடு வருகிறார்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்துவைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தமிழ்நாடு வர உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
First Published :
February 21, 2025 3:03 PM IST

