• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திருப்பு முனை: சபையில் வெடித்த சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
February 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திருப்பு முனை: சபையில் வெடித்த சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாயில் இருந்து வந்த ரகசிய தகவலின் காரணமாகவே கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபர் சில மணி நேரங்களுக்குள் பிடிபட்டதாகவும், அது காவல்துறையின் திறமையால் அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.


அத்தோடு, துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் படங்களைப் பகிர அனுமதிக்காதீர்கள் வேண்டாம் என்றும் அவற்றில் குற்றவாளி அதிகாரிகளுடன் அன்பாக நடந்துகொள்வது போல் தெரிகின்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

விசாரணை 



இதேவேளை, புகைபப்படங்களை வெளியிட்டு கொலையில் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை ஒரு ஹீரோவாக மாற்றியதற்காக அதிகாரிகளுக்கு கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திருப்பு முனை: சபையில் வெடித்த சர்ச்சை | Ganemulla Sanjeewa Murder Dubai Secret Information


இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

கோரிக்கை


அதனை தொடர்ந்து, அதற்கு பதில் அளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சில படங்கள் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி கையாளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திருப்பு முனை: சபையில் வெடித்த சர்ச்சை | Ganemulla Sanjeewa Murder Dubai Secret Information


மேலும், நாடாளுமன்றத்தில் இதுபோன்ற விடயங்களை முன்வைப்பதற்கு முன் உண்மைகளைச் சரிபார்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நோர்ஷமிரா ஜைனல் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் காவல் ஒரு வாரம் நீட்டிப்பு | Makkal Osai

Next Post

‘பதவியேற்று ஒரு நாள்தான் ஆகிறது’ – அதிஷி குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் ரேகா பதிலடி | Delhi CM Rekha Gupta responds to Atishi’s promise broken charge

Next Post
‘பதவியேற்று ஒரு நாள்தான் ஆகிறது’ – அதிஷி குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் ரேகா பதிலடி | Delhi CM Rekha Gupta responds to Atishi’s promise broken charge

‘பதவியேற்று ஒரு நாள்தான் ஆகிறது’ - அதிஷி குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் ரேகா பதிலடி | Delhi CM Rekha Gupta responds to Atishi's promise broken charge

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin